தமிழுக்கு வந்த சோதனை ....
பல்
விழுந்த கிழவியும் பஸ்சுன்னு சொல்லுது...
பள்ளி போகும் பிள்ளையும்
மிஷ்சுன்னு சொல்லுது..
ஆங்கில மோகம் ஆட்டி வைக்குது..
தமிழ் இப்போ தவிச்சி
நிக்குது..
தமிழ் என்பதை ஆங்கிலத்தில் எழுதுகிறோம்..
நம் மொழிக்கு இரங்கல் பாட்டு பாடுகிறோம்...
இவ்வளவு சொல்லியும் எனக்கு நன்றியா சொல்ல போகிரீர்கள்..
தேங்க்ஸ் தானே ......
No comments:
Post a Comment