வாழ்க்கை எனக்கு கற்று தந்த பாடம்
வாழ்க்கை எனக்கு கற்று தந்த பாடம்
1 - எதுவுமே சில காலம் தான்
2 - எதிர் பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதில்லை
3 - உன்னை மட்டுமே வாழ்வில் நம்பு
4 - சிந்தனை செய் ஆனால் கோப படாதே
5 - வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை அதை அர்த்தம் உள்ளதாக வாழ்ந்து விடு.........
அருமையான கருத்துக்கள் ... வாழ்த்துக்கள் ....!
ReplyDelete